+காதல்+

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வந்து
கண்மூடும் நேரம்வரை உடனிருப்பது
இரண்டு

ஒன்று கண்ணீர்!
மற்றொன்று காதல்!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (13-Feb-15, 11:11 pm)
பார்வை : 1909

மேலே