என் உயிரே நீ தானடி
![](https://eluthu.com/images/loading.gif)
உன்னை காணமல்
என் கண்கள் சாகுதடி.....
நீயும் இல்லாமல்
நானும் செத்தேனடி......
எப்போது என்னைக் காண வருவாய்....
எனக்கு உயிர் தருவாய்.....
என் நெஞ்சம் தொலைத்தேனடி
உன் மஞ்சள் முகத்தை காண...
தங்கத்தால் உன்னை சிலைவடித்தேனடி
தந்திரமாக நீ என்னை மறுத்தாயடி....
பூப்போல உன்னைப் பறித்தேனடி
பூகம்பமாய் நீ வெடித்தாயடி......
கனவிலும் வந்தாயடி
தூக்கத்தை கலைத்தாயடி.....
கலங்காத என் கண்கள்
உனக்காக கலங்குதடி....
காதலை சொல்லடி
இல்லை நீயே என்னை கொல்லடி.....
காமம் வேறடி
இது காதல் தானடி......
உலகம் மறந்தேனடி
உன்னை நினைத்தேனடி.....
உள்ளம் உருகுதடி
உன்னை நினைக்கையிலே.......!!!!!
நான் உயிர் பிரிந்தாலும்
உன்னை பிரியேன்.....!!!!!