தோல் உரிக்கும் தினம்

ஏன்டா நீ யாரோ ஒரு பொண்ண காதலிக்கறதாச் சொன்ன. இன்னிக்கு காதலர் தினமாச்சே அந்த பொண்ணக் கூட்டிட்டு எங்கயும் போகமாட்டயா?

டேய் நான் விரும்பற பொண்ணோட அப்பா போலீஸ்காரர். நான் அந்தப் பொண்ணக் காதலிக்கற விசயம் அந்தப் பொண்ணுக்கும் தெரியாது. அவளோட அம்மா அப்பாவுக்கம் தெரியாது. தெரிஞ்சா நல்லா மொத்தி காதலர் தினத்தை காதலரின் தோல் உரிக்கும் தினம் ஆக்கிடுவாங்கடா. எனக்கு இனிமேல் காதலும் வேண்டாம் கருவாடும் வேணான்டா சாமி.

எழுதியவர் : மலர் (14-Feb-15, 1:13 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 96

மேலே