தபால்

தபால்காரர் : உங்க பார்சலை கொண்டுவர நான் 7 கிலோமீட்டர் நடந்து வந்தேன்.
சர்தார்ஜி: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறிங்க? பேசாம தபால்ல அனுப்பிடலாமே ?

(படித்தது )

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (14-Feb-15, 1:14 pm)
சேர்த்தது : தேவி ஹாசினி
பார்வை : 93

மேலே