காதல் சினிமா

கதாசிரியர் ;-இந்த காதல் படத்தில் ஹீரோ ஹீரோயின் பார்க்கமாட்டார்கள் ; ;கடிதம் கிடையாது ;மொபைல் லும் பேசியது கிடையாது ;முகநூல் டுவிட்டர் whatsup மூலம் எந்த பகிர்தலும் இல்லை ;
இயக்குனர் ;-பின் எப்படி இது காதல் சினிமா ?
கதாசிரியர் ;-குழந்தை யாய் இருக்கும் பொது எடுத்த போட்டவை வைத்தே காதலை டவலப் செய்கிறோம் ;பிச்சிகிட்டு ஓடும்

எழுதியவர் : (14-Feb-15, 2:02 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
Tanglish : kaadhal sinimaa
பார்வை : 77

சிறந்த நகைச்சுவைகள்

மேலே