அடுத்த வருஷம்

சர்தார்ஜியும் அவர் மனைவியும் விவாகரத்து பெற கோர்ட்டுக்கு சென்றனர்

நீதிபதி: உங்களுக்கு 3 குழந்தைகள் இருப்பதால் இப்போது விவாகரத்து பெறுவதில் சிக்கல் உள்ளது.
சர்தார்ஜி: அப்படின்னா நாங்க போயிட்டு அடுத்த வருஷம் வரோம் சார்.


(படித்தது)

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (14-Feb-15, 2:10 pm)
Tanglish : atutha varusam
பார்வை : 213

சிறந்த நகைச்சுவைகள்

மேலே