வொய்ப காணோம்
கூட்டம் அதிகமுள்ள வரவேற்பில் மனைவியை தவறவிட்ட கணவர் ஒரு அழகான இளம்பெண்ணை தேடி பேசுகிறார் .
இளைஞர் : மேடம் என் கூட கொஞ்ச நேரம் பெசிடிருக்க முடியுமா?
இளம்பெண் : மிஸ்டர் என்னை என்ன நினைசுட்டிருகிங்க ?
இளைஞர்: மேடம் கோவப்படாதிங்க.என் வொய்ப காணோம். எப்பவும் அழகான பொண்ணுங்ககூட பேசிட்டு இருந்தேன்னா, எங்க இருந்தாலும் என் முன்னாடி ஆஜராகிருவா. அதான்.