என் தோழி

கடந்து போன நிழலில் மறைந்த பிம்பம்,
தொடர்ந்து வருவதாக தோன்றிய எண்ணம்,
கண்முன் வந்ததும் பதறிய இதயம்,
புன்னகையோடு கைகளை முத்தமிட்டு,
ஒற்றை ரோஜாவை நீட்டி,
என்னை உன் ராஜாவாக ஏற்றுக்கொள் என்றதுமே கண்ணீரை பரிசளித்துவிட்டாள்,
காதலர் தினத்தன்று.,...................
--என் தோழி.

எழுதியவர் : manickraj (14-Feb-15, 1:42 pm)
Tanglish : en thozhi
பார்வை : 73

மேலே