மணிகண்டன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மணிகண்டன்
இடம்:  ஆத்தூர்,சேலம்
பிறந்த தேதி :  14-Dec-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Jan-2015
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  6

என்னைப் பற்றி...

தமிழோடு எல்லையில்லா காதல் கொண்டவன்.

என் படைப்புகள்
மணிகண்டன் செய்திகள்
மணிகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2015 10:08 pm

மழலை சிட்டுக்கள் பார்க்க மறந்த சிட்டுக்குருவிகள்,
மரக்கிளையில் கூட்டம் நடத்திய சுற்றுப்புற நிபுணர்கள்,
ஆனந்தமாய் பேசும் அன்பு மலர்கள்..,
அலைபேசி கதிரால் தொலைந்த சிறகுகள்,
இருந்தும் அவைகளை தொட முயற்சித்த நம் கைகள்,
நீளமாய் முளைத்த காற்றாலையால் ...,
தொடும் தூரத்தில் இருந்த நம் தோட்டத்து பூக்கள்,
தொலைந்து போனது நம் உறவுகள்....,
அழகு சிட்டுக்குருவிகள்........


--மணிகண்டன்

மேலும்

நல்ல கவி அழகு இதம் ரசனை ஆஹா சூப்பர் 20-Mar-2015 10:16 pm
மணிகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2015 9:53 pm

ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்த வேளையில் ,
ஒரு விழி தடுமாற
மறு விழி தடம்மாற
இரு இதயங்களும் இடமாற
ஒவ்வொரு துடிப்பிலும் உனக்காக நான் என்று எண்ணும் போது மலர்வது தான்
காதல்.

மேலும்

மணிகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2015 1:42 pm

கடந்து போன நிழலில் மறைந்த பிம்பம்,
தொடர்ந்து வருவதாக தோன்றிய எண்ணம்,
கண்முன் வந்ததும் பதறிய இதயம்,
புன்னகையோடு கைகளை முத்தமிட்டு,
ஒற்றை ரோஜாவை நீட்டி,
என்னை உன் ராஜாவாக ஏற்றுக்கொள் என்றதுமே கண்ணீரை பரிசளித்துவிட்டாள்,
காதலர் தினத்தன்று.,...................
--என் தோழி.

மேலும்

Nanru ... 15-Feb-2015 8:13 am
மணிகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2015 10:08 am

வினா கேட்கும் பூங்காற்று
விடை தேடி ஓடுகிறது
செவியோடு பேசினாலும் சுவாசமாக கலந்தோடினாலும்
வார்த்தை மட்டும் வெளிபடுவதே இல்லை.
மௌனமாய் கீதத்தை இசைக்கிறான்
சங்கீதத்தை உருவமாக்கி உயிர்களுக்கு உணர்வை ஊட்டுகிறான்.
அண்டமும் அவனாய் இருப்பதாலே அசைவுகளின் நாடியாய் துடிக்கிறான்
ஒரு நொடி அவனின்றி யாருமில்லை
அவனறிந்து கெடுதல் செய்ததில்லை
விழும் துளியில் வாழும் அவன் நிலம் சேரும் மனிிதனிடத்தில் நீங்குகிறான்

விடை தேடி அலைந்த மனிதனும் வினாவாகி போகிறான் வெறும் கூடாய்....்்

மேலும்

நன்று தோழரே.. இன்னும் கொஞ்சம் கவிதை நடையை கூட்டினால் கவிதை சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 13-Feb-2015 10:34 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

ஜெனி

ஜெனி

coimbatore
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
மேலே