திருப்தி

பூமாலை
தேங்காய்
வாழைப்பழம்
சந்தனம்
குங்குமம்
திருநீறு
கற்பூரம்
ஊதுபத்தி
பொங்கல்
இதுபோதும் உன்னை
திருப்தி படுத்த
படைத்தவனை
திருப்திபடுத்தமுடியவில்லை
கடவுளுக்கு !

எழுதியவர் : ஜெயந்தி ஆ (14-Feb-15, 2:02 pm)
Tanglish : thirupthi
பார்வை : 181

மேலே