பெயர் மாற்றம்

ஆகாஷ் ;-facebook இல் பேரை மாற்றினேன் ;லைக் இல்லாம போச்சு
அவினாஷ் ;-என்ன செஞ்ச ?
ஆகாஷ் ;-பொண்ணு 'ன்னு பேர் இருந்தப்ப லைக் ஷேர் ம் அதிகம் ;பொன்னுசாமி ன்னு பேரை மாத்தினேன் ;ஒருத்தனும் சீண்டல '
அவினாஷ் ;-இதுக்கு பீல் பண்ணாதே ;பொன்னுசாமி பொண்ணு ன்னு மாத்திடு ;அப்புறம் பாரு

எழுதியவர் : (14-Feb-15, 10:16 pm)
பார்வை : 145

சிறந்த நகைச்சுவைகள்

மேலே