காதல் சபதம்
![](https://eluthu.com/images/loading.gif)
நபர் : சார்..சார்... ப்ளீஸ் சார்....நீங்க மனசு வச்சா முடியும் சார்....!
டாக்டர் : யோவ்....என்ன விளையாடுறியா.....? அதெல்லாம் முடியாதுயா.! உன்னைய சும்மா விட்டதே தப்பு... அதுக்கு மேல இது வேறயா...?
மற்றொரு நபர் : என்ன டாக்டர்....என்னாச்சு..?
டாக்டர் : இந்தாளு ஒரு வருசத்துக்கு முன்னாடி இங்க நோயாளியா வந்தப்ப... இங்க வேலை செஞ்ச நர்ஸோட காதலாகிப்போய்...ரெண்டு பெரும் ஓடி போய்ட்டாங்க....இப்போ என்னடான்னா....ரெண்டு பேரும் காதல் சபதம் செஞ்சிருக்காங்களாம்....இதே ஆஸ்பத்திரியிலேயே கல்யாணம் பண்ணனும்னு....எவ்வளவு திமிரு...!
நபர் 2 : சரி விடுங்க டாக்டர்....!இதுக்கு போய் கோவிக்கலாமா...? இந்த ஆஸ்பத்திரியில எவ்வளவோ பேரு வாழ்க்கைய முடிச்சிருபீங்க.... ஒரு சேஞ்சுக்கு ரெண்டு பேர் வாழ்க்கைய தொடங்கி வச்சா என்ன டாக்டர்...!!
டாக்டர் : ??????!!!!!