போலி டாக்டர்

"நல்லவேளை டாக்டர் தக்க சமயத்துல கொண்டு வந்ததால அவன எதேதோ பண்ணி காப்பாத்திட்டீங்க, உங்கள நான் பாராட்டுறேன்"

"அட நீங்க வேற, என்னையும் நம்பி இங்க சிகிச்சை எடுக்க வந்தாரு பாருங்க, முதல்ல அவர தான் பாராட்டணும்"

"??!!"

எழுதியவர் : நிக்கல்சன் (15-Feb-15, 7:04 am)
Tanglish : poli doctor
பார்வை : 186

சிறந்த நகைச்சுவைகள்

மேலே