பட்டாம்பூச்சி
வண்ணத்துப் பூச்சியின் இறகின் ஒவியத்தை
ரசிக்க மறந்தவன் ஓவியனின் பெயரை
தேடிக்கொண்டிருக்கிறான்.
வண்ணத்துப்பூச்சி விரும்பியே சிக்கிக்கொள்கிறது குழந்தையின் கைகளில்
வண்ணத்துப் பூச்சியின் இறகின் ஒவியத்தை
ரசிக்க மறந்தவன் ஓவியனின் பெயரை
தேடிக்கொண்டிருக்கிறான்.
வண்ணத்துப்பூச்சி விரும்பியே சிக்கிக்கொள்கிறது குழந்தையின் கைகளில்