என் தூரிகை

எல்லா
நிசங்களும்
என் கனாக்களாக
மாறிய நிலையில்
சாதிமத சடங்கற்ற
ஒரு கற்பனை
இந்தியாவை
அடுக்கப்பட்ட
அண்டாக்களில்
காதல் கண்ணீரும்
செங்குருதிக் கலவையும்
தோய்த்தே வரைய
தயாராகிறது
என் தூரிகை.
--கனா காண்பவன்

எழுதியவர் : (16-Feb-15, 7:57 am)
Tanglish : en thoorikai
பார்வை : 48

மேலே