வலி

வாழ்கையில் வலிகளை
மறக்க வேண்டும் என
நினைப்பதை விட!
நினைக்க வேண்டும்
என்பதை மறந்து
விடுவது மேல்!

எழுதியவர் : ராஜேஸ்வரி (16-Feb-15, 4:00 pm)
Tanglish : vali
பார்வை : 58

மேலே