கனவுகள்

கனவுகள் ஆசைகளாகவும்
ஆசைகள் லட்சியமாகவும்
உயிர் பெற்று வெல்லும்போது எனது உறக்கங்கள் உயிர்த் தியாகம் செய்யும் மீண்டும் ஒரு கனவுகளுக்காக

எழுதியவர் : (16-Feb-15, 4:31 pm)
சேர்த்தது : கலியுக கோமாளி
பார்வை : 36

மேலே