சுதந்திரம்

என் நாட்டின் தேசிய கொடி சுதந்திரம் பெற்றதை நினைவூட்டுகிறது.
பல வண்ணக் கொடிகள் அதை இழந்ததை நினைவூட்டுகிறது

எழுதியவர் : (16-Feb-15, 4:36 pm)
சேர்த்தது : கலியுக கோமாளி
Tanglish : suthanthiram
பார்வை : 42

மேலே