கைதி

உன்னை மறக்கவும் முடியாமல்
உன்னை நெருங்கவும் முடியாமல்
கலாச்சாரம் என்ற கூண்டுக்குள்
வாழும் சிறைக்கைதி நான் ,,,

எழுதியவர் : (17-Feb-15, 6:19 am)
Tanglish : kaithi
பார்வை : 52

மேலே