முதல் முத்தம்
![](https://eluthu.com/images/loading.gif)
எந்த காதலனும் தன்
காதலிக்கு முத்தம்
கொடுக்காமல் இருந்திருக்க
வாய்ப்பில்லை.
காதல் பிரிந்து கல்யாணத்தில்
முடிந்தாலும்
முத்தம் பெறுகையில் அந்த
பெண்ணின் - நினைவில்
முழுதும் காதலனும் அவன்
கொடுத்த முதல் முத்தம் தான்
நினைவில் ஓடும்.
அந்த ஒரு நொடி போதும்
என்னை போன்ற காதலனுக்கு...