என் விழிகள்

மாய உலகில் பொய்களை கண்டு ஏமாந்து போன என் விழிகள்
இப்போதெல்லாம் மெய்களை கண்டாலும் நம்ப மறுக்கின்றது.

எழுதியவர் : ஏஞ்சல் (18-Feb-15, 10:59 pm)
சேர்த்தது : ரஞ்சித்
Tanglish : en vizhikal
பார்வை : 279

மேலே