கவிதை ஒன்று

கவிதையொன்று கவிதையானது

கவிதையொன்று கவிதையானது காயங்களின் உருவில்
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

அன்பெனும் உறவு இருந்தால் ~~~
ஆறுதல் என்ற குரல் இருக்கும் ~~~

ஆறுதலின் குரல்
உன் குரலாக இருந்தால்
என் கண்ணீரின் பொருளும் உன்னிடம் தான்

ஏனெனில் நீதானே !
எனை முழுமையாய் புரிந்த பின்
எனை எறிந்து சென்றாய் ~~

என் விழிகளின் அகராதியை படித்த
உனக்குத்தானே ..
என் கண்ணீரின் இலக்கணம் தெரிந்திருக்கும்
அவை ஒன்றும் கானல் நீர் அல்ல
உன் காதல் தந்த காயத்தின் நீர் என்று ~~~~

எழுதியவர் : keerthana (19-Feb-15, 6:27 am)
Tanglish : kavithai ondru
பார்வை : 580

மேலே