மூக்கு பிடிக்க சாப்பிட்டு சென்ற
தொண்டர் 1;-நம்ம தலைருக்கு விளம்பரம் ரொம்ப புடிக்கும்
தொண்டர் 2 ;-தலைவர் 3 நாள் திருமணம் களில் கலந்து கொண்டார் என்பதற்காக ;'மூன்று நாள் திருமணம் சென்று மூக்கு பிடிக்க சாப்பிட்டு சென்ற மூத்த தலைவா ''ன்னு நீங்க நோட்டீஸ் போட்டது நல்லா இல்ல