மரம்

நான் என்ற மரத்தில்
காதல் என்ற காய் கனிந்தது...
நினைவு என்ற இலைகள்
நீ என்ற காற்றில் மிதந்தது...
கனவு என்ற நிழல்
நிஜம் என்ற சூரியன் வந்ததும் மறைந்தது...
வேகமாய் நீ வருவது என்னைக் கட்டிக்கொள்ள எனத்தெரிந்ததும்
என் மனம் புயல் என்ற உன் பெற்றோருக்கும் தயாரானது...

எழுதியவர் : மதுராதேவி (18-Feb-15, 3:12 pm)
Tanglish : maram
பார்வை : 56

மேலே