மண்ணை வாரி !! இடம்: என் அலுவலகம்

வேலைப்பழுவில்
வழுவிழந்து சற்றே
அயர்ந்து விட்டேன் !

யாரோ மண்ணை வாரி இறைக்கின்றன
என் மேல் !
அய்யோ..!!

பதறிப்போய் விழித்தேன்
ச்சே... வெறும் கனவு !
நான்..... என் அலுவலகத்தில் !!


எழுதியவர் : மைத்ரேயி தேவன் (23-Apr-11, 2:50 pm)
சேர்த்தது : Mythraie Devan
பார்வை : 539

மேலே