கவிதை அழகு உன்னில்



உன் நட்பில் இருந்துதான் என் கவிதை

பிரசவம் ஆகிறது என்று அறியாமல்

என்னிடம் தேடுகிறாய் கவிதையின் அழகை

எழுதியவர் : rudhran (23-Apr-11, 2:07 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 741

மேலே