தோழிக்கு கொடுத்த முத்தத்தின் அர்த்தம்
என் முத்தங்கள் எல்லாம் காமத்தின்
வெளிபாடு அல்ல ஒரு குழந்தயின் உச்சி
நுகர்ந்து ஒரு தாய் கொடுக்கும் முத்தம்
ஒரு தந்தை தன மகளுக்கு பாசமாய்
கொடுக்கும் முத்தம் நட்பில் முதன்
முறையாய் இரண்டும் இணைந்து