தோழியே உன்னை முத்தமிட தேவை உன் சம்மதம்
உன்னை நான் முத்தம் இட போகிறேன்
உன் உச்சி நுகர்ந்து காதலாய் அல்ல
நட்பாய் உன் சம்மதத்துடன்
உன்னை நான் முத்தம் இட போகிறேன்
உன் உச்சி நுகர்ந்து காதலாய் அல்ல
நட்பாய் உன் சம்மதத்துடன்