நட்பு கொள்ளவா
உன் தோளில் சாய்ந்து கதை பேசி உன்
மடியில் படுத்து கொஞ்சம் தூங்கி உன்
சுமைகளை என் சுமையாய் ஏற்று
இன்னொரு தாயாய் பாவித்து நட்பு
கொள்ளவா
உன் தோளில் சாய்ந்து கதை பேசி உன்
மடியில் படுத்து கொஞ்சம் தூங்கி உன்
சுமைகளை என் சுமையாய் ஏற்று
இன்னொரு தாயாய் பாவித்து நட்பு
கொள்ளவா