ஹைக்கூ

இத்தனை காதலா மரத்தின்மேல்

அத்தனை முத்தமிடுகிறாய்

மரங்கொத்தியே !!

எழுதியவர் : (19-Feb-15, 11:03 am)
பார்வை : 90

மேலே