நீ ஒரு அழகிய தேவதை
![](https://eluthu.com/images/loading.gif)
தூக்கதில் மிதக்கும் என் கனவில்
நீ ஒரு அழகிய தேவதையாகிறாய் !
இரவின் இருளில் நிலவின் ஒளியில் என் கனவிலே நீ கண்சிமிட்டி என்னை பார்த்தல் போதுமடி
அன்பே..............
என் சோகங்கள் அனைத்தும் சுகமாக மாறுமடி இந்த அழகிய புன்னகையிலே .........
துள்ளி விளையாடும் புள்ளி மானைக் கூட ஒரு போதும் நான் ரசித்ததில்லை !
உன் மை விழிகளையும் மழலை புன்னகையையும் !
நான் இறக்கும் வரை என் இணைக்குள்ளே இவைகளை கலைக்காமல் காத்திருப்பேன் !
என்றும் என் இதயத்தில் உன்னை சுமப்பேன் அன்பாக.