காதலன்

காதலன்

* பார்வை யதனால் சுட்டெரிதாய்
பகை வனோ என மருண்டிட செய்தாய்

* அயலானோ என நினைத்திட வைத்தாய்
அன்பறியா அற்பனோ என வசையும் பெற்றாய்

* பார்க்கும் இடமெல்லாம் சுற்றி திரிந்தாய்
பார்க்காத பொழுது பார்த்து மகிழ்ந்தாய்

* கானா நாட்களில்
கனவில் வந்தாய்

* கண்ட நாட்களில்
கடுஞ்சொல் தந்தாய்

* புறத்தே நீ வில்லனே ஆனாலும்
அகத்தே என்றும் என் காதலனே .......


சிவ.ஜெயஸ்ரீ

எழுதியவர் : சிவ.ஜெயஸ்ரீ (19-Feb-15, 12:53 pm)
சேர்த்தது : சிவ ஜெயஸ்ரீ
Tanglish : kaadhalan
பார்வை : 97

மேலே