திரை வரி -இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்தி பொழுதில் வந்து விடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரை திருப்பி தந்து விடு
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
-வைரமுத்து -அலைகள் ஒய்வதில்லை