என் காதல் கடிதம்
ஒரு செடியில் பூத்த வாசம் வீசும் மலரே!
உன்னால்தான்
என் மனம் பூ வனமானது!
உன் கண்கள் பட்டால் தான்
என் வீட்டு வெற்றிலையும் சிவக்குமடி!
வேண்டாம் போதும் என்று தடுத்தாலும்
வென்பநிதுளிகள் உன்னை உரசுதடி...
முள்ளோடு நீ இருப்பதால் உன்னை தொட்ட
என் விரல்களின் வீக்கம் உனக்கு தெரிவதில்லை...
மனம் வீசும் மலரே என் மனம் பேசும் மௌனம்
உனக்கு புரியவில்லை..
நீ துங்கும் அழகை ரசித்து காத்திருக்கும்
என் கண்களோடு போட்டி போடும் இந்த
இரவு நேர ஒற்றை கண்கள் கொண்டவனோடு
நான் கொண்ட கோவம் உனக்கு புரியவில்லை!
உன் சுவாசம் எனக்கு மூலிகை காற்று..
அதை முகர்ந்தால் தான் என் VAIRUS காய்ச்சல்
குணமாகும்..
இதை கேட்க மறுக்கும் இந்த செவிலைகளுக்கு
இந்த ஜென்மம் முழுதும் சொல்வேன்...
இன்னும் யத்தனை ஜென்மமும் சொல்வேன்
என் காதலை....
என்னோட வரிகளை உன்னோடு அனுப்புகிறேன்..