அலைபேசி
உனக்காக நான்
வைத்த ரிங்க்டோன்
எங்கு கேட்டாலும்
நீ தான் அழைக்கிறாய்
என எனது
அலைபேசி பார்க்கிறேன்.
நீ என்னோடு சண்டை
போட்டு பிரிந்த நாள் முதல்.
உனக்காக நான்
வைத்த ரிங்க்டோன்
எங்கு கேட்டாலும்
நீ தான் அழைக்கிறாய்
என எனது
அலைபேசி பார்க்கிறேன்.
நீ என்னோடு சண்டை
போட்டு பிரிந்த நாள் முதல்.