நட்பு

காதலுக்கும் மேலானது நட்பு......!!!!!
காதல் பிரியலாம்
நட்பு பிரியாது......
நண்பனுடன் இருக்கும்போது
உன் துன்பங்கள் மறையும்
புன்னகையின் அர்த்தம் மட்டுமே தெரியும்....
அறிவு முதல் அந்தரங்கம் வரை
அனைத்தும் ஒளிவுமறைவின்றி இருப்பது
இங்கு மட்டுமே....
நட்புக்கு மட்டும் தான்
எதிரிகளே கிடையாது.....
நட்புக்கு எதிரி ஜாதியும் மதமும் தான்......
எது வந்தாலும் நட்புக்காக
எதிர்க்க தோன்றும்...
தலையில் நரை வந்தாலும்
தலைமுறை தலைமுறையாக
தொடர்வது நட்பு.....
எதையும் எதிர்பார்த்து வருவதில்லை....
ஏழை பணக்காரன் என்று பார்ப்பதில்லை நம் நட்பு....
இங்கு நண்பர்கள் இல்லாமல்
யாரும் வாழ முடியாது.....
நட்பு நட்பினை விட மேலானது.....

எழுதியவர் : கே நவீன்குமார் (20-Feb-15, 6:53 pm)
Tanglish : natpu
பார்வை : 355

மேலே