மனிதர்கள்

ஒன்று கேட்டால் இன்னொன்று தருபவன் மனிதன்
ஒன்று சொல்ல இன்னொன்று சொல்பவன் மனிதன்
உண்மை சொல்பவன் மனிதன்
பொய் சொல்பவன் மனிதன்
நடிப்பவன் மனிதன்
ஒருவன் மனத்தை மாட்ட்ருபவன் மனிதன்
வேளைக்கு வேளை ஆள் மாறுபவன் மனிதன்
உடம்பை வைத்து பிழைப்பவன் மனிதன்
உடம்பை மரிக்க வைத்து உளத்துபவன் மனிதன்
மொட்டையிலே மயிர் பிடுங்குபவன் மனிதன்
முட்டையிலே மயிர் பிடுங்குபவனும் மனிதன்
ஒரு நாளிலே பல உருட்டு பிரட்டு செய்பவன் மனிதன்
திருடுபவன் மனிதன்
பொய் சாட்சி சொல்பவன் மனிதன்
மொத்தத்திலே மனிதனே ஒரு விதமான மனிதன் தான்.

எழுதியவர் : புரந்தர (20-Feb-15, 6:52 pm)
சேர்த்தது : puranthara
Tanglish : manithargal
பார்வை : 176

மேலே