காதலன்
உறங்கும் போது பிரியும் கரங்களை
கனவுகளைக் கொண்டு சேர்க்கிறேன்
நெருங்கும் பொது பிரியும் இமைகளை
இதழ் காற்றைக் கொண்டு பிரிக்கிறேன்
போதுமா காதலே இது போதுமா
விடுபட்ட காதலை அவள்
விழி இரண்டில் சேர்த்து விடு
என் விழிகள் கொண்டு படித்து
விடைகள் கண்டு பிடித்து
விடுபட்ட இடங்களை நிரப்புகிறேன்.
இப்படிக்கு
காதலன்.