என் அன்னை
நான் தந்த வலிகளை சுகமாய்
நினைத்தவள்,,,
தன் உதிரத்தை உணவாக எனக்கு
தந்தவள்,,,
எனக்கென கடவுளை தினமும்
பிராத்திப்பவள்,,,
மழையில் தான் நனைத்து என்னை
குடைக்குள் காத்தவள்,,,
வெயிலை எதிர்த்து என்னை முந்தாணையில் மறைத்தவள்,,,
நான் தூங்க தான் விழித்துக் கதைகள்
சொல்பவள்,,,
எனக்கென ஆப்பிளை தியாகம்
செய்பவள்,,,
யார் அவள்? என பலமுறை யோசித்தது உண்டு...
அவள் கடவுள் என்றால் அது மிகையாகாது...
என் அன்னை அதற்கும் மேல்...