மறக்க நினைப்பவை

மறக்க நினைப்பவை
மறுபடியும் வருவதால்
மரணிக்கின்றேன்
மறுபடியும் அவன் நினைவால் .

எழுதியவர் : ரினோ (22-Feb-15, 10:07 pm)
Tanglish : marakka ninaippavai
பார்வை : 259

மேலே