நேர்முகத்தேர்வு
பேராசைக்காரர்கள்
நேர்முகத் தேர்வில்
மறைமுக வெற்றி பெற
மலர்ந்த முகங்களுடன் கூடிய
தேசத்தந்தையை
தேர்வாளர் கைக்குள்
தஞ்சம் புகுத்துகிறார்கள்
லஞ்சமாக ...!
பேராசைக்காரர்கள்
நேர்முகத் தேர்வில்
மறைமுக வெற்றி பெற
மலர்ந்த முகங்களுடன் கூடிய
தேசத்தந்தையை
தேர்வாளர் கைக்குள்
தஞ்சம் புகுத்துகிறார்கள்
லஞ்சமாக ...!