அருள் புரியும் கருமாரி - பலவிகற்ப இன்னிசை வெண்பா

அருள்மாரி தந்ததிரு வேற்கா டுறையும்
கருமாரி பாத கமலம் தொழுவோர்
உருமாறி வந்தே அருள்புரியும் தாயே
தடம்மாறும் வாழ்கை சிறப்பு!

எழுதியவர் : கனகரத்தினம் (23-Feb-15, 12:05 am)
பார்வை : 304

மேலே