நல்ல பயிற்சி
கடற் படை கற்றது
கல்லால் அடிக்க
மீனவர் சென்றனர்
அடிபட்டுத் துடிக்க
கலிகால தர்மம்
யாருக்குத் துணையோ?
காலித்தனம் தான்
அதற்கு இணையோ?
---------
தமிழக மீனவர்கள் இலங்கை கடற் படையின் கல்லடிக்கு ஆளாவதாக வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் எழுதியது.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
