நம்பிக்கை பாதையில்

நம்பிக்கை பாதையில்

பாசமற்ற உறவுகளின்,
துரோகங்களின் மத்தியில்,
வாழும்போது,
நேற்று,இன்று,நாளை
எதுவும் நிஜமில்லை!
எதுவும் நிச்சயமுமில்லை!
எதுவும் நிரந்தரமுமில்லை!
யாரையும் நம்பியும் நாமில்லை!
நமக்கு நாம் மட்டுமே நிஜம்!
நம் கை மட்டுமே நம்பிக்கை!
வா மகனே செல்வோம் புதுப்பாதையிலே!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (22-Feb-15, 9:23 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 75

மேலே