அவன் விழி

அவன் பார்வை பட்ட
மறுநொடியே
தூண்டிலில் சிக்கிய மீனாய்
துடிக்கின்றது மனது .

எழுதியவர் : ரினோ (23-Feb-15, 2:11 pm)
Tanglish : avan vayili
பார்வை : 91

மேலே