உண்மை காதல்

உலகம் ஓர்நாள்
அழிந்திட நேரிடும்
ஆனால்
உண்மையான காதால்
உலகம் அழிந்த பின்னும்
வாழும் .

எழுதியவர் : ரினோ (23-Feb-15, 2:21 pm)
Tanglish : unmai kaadhal
பார்வை : 116

மேலே