காதல் பரிசு

கல்லாய் இருந்த என்னை ஓவியமாய்
தட்டி எழுப்பிய சித்திர கைகளுக்கு
நான் அளித்த முத்திரை பரிசு .........
என் காதல் !

எழுதியவர் : charu (23-Feb-15, 1:29 pm)
சேர்த்தது : சாருமதி
Tanglish : kaadhal parisu
பார்வை : 76

மேலே