சாருமதி - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : சாருமதி |
| இடம் | : karur |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : பெண் |
| சேர்ந்த நாள் | : 23-Feb-2015 |
| பார்த்தவர்கள் | : 106 |
| புள்ளி | : 6 |
அவள் என்னை கட்டி தழுவிய தருணத்தில்
அவள் கைதட்டி விட்டு ஓடினேன்
ஏன்னென்று தெரியவில்லை
அவள் என்னை தொட்ட தருணத்தில்
எனது ஆண்மை எங்கேயோ ஓட
ஒரு பெண்மையின் வெட்கம் என்னை தழுவியது .................
அவள் என்னை கட்டி தழுவிய தருணத்தில்
அவள் கைதட்டி விட்டு ஓடினேன்
ஏன்னென்று தெரியவில்லை
அவள் என்னை தொட்ட தருணத்தில்
எனது ஆண்மை எங்கேயோ ஓட
ஒரு பெண்மையின் வெட்கம் என்னை தழுவியது .................
கடற்கரை அலையில் பலர் காலடி சாலையில்
என் வழி பாதை உன் அடி நோக்கி நகர
தலை நிமிர்ந்து பார்த்தேன் மனம் இழந்து நின்றேன் ........
ஆம் பெண்ணே !
உன் கண்ணெனும் கானகத்தில்
மனம் இழந்து நின்றேன் மரமாக.......
கார்மேகம் கலையும் வேளையில்
கான குயிலாக என் கண்ணெதிரே
தோன்றினாள் அவள்...
கடற்கரை அலையில் பலர் காலடி சாலையில்
என் வழி பாதை உன் அடி நோக்கி நகர
தலை நிமிர்ந்து பார்த்தேன் மனம் இழந்து நின்றேன் ........
ஆம் பெண்ணே !
உன் கண்ணெனும் கானகத்தில்
மனம் இழந்து நின்றேன் மரமாக.......
என்னவளின் நிழலை தேடி சென்ற போது
என் இதயம் சொன்னது உன்னிடம் இருக்கும்
உயிரை நீ எங்கு தேடிகிறாய் என்று ?.....
ஓவியமாய் இருந்த என்னை
தட்டி எழுப்பிய சித்திர கைகளுக்கு
நான் அளித்த முத்திரை பரிசு......
என் காதல்!