கண்ணெனும் கானகம்
கடற்கரை அலையில் பலர் காலடி சாலையில்
என் வழி பாதை உன் அடி நோக்கி நகர
தலை நிமிர்ந்து பார்த்தேன் மனம் இழந்து நின்றேன் ........
ஆம் பெண்ணே !
உன் கண்ணெனும் கானகத்தில்
மனம் இழந்து நின்றேன் மரமாக.......
கடற்கரை அலையில் பலர் காலடி சாலையில்
என் வழி பாதை உன் அடி நோக்கி நகர
தலை நிமிர்ந்து பார்த்தேன் மனம் இழந்து நின்றேன் ........
ஆம் பெண்ணே !
உன் கண்ணெனும் கானகத்தில்
மனம் இழந்து நின்றேன் மரமாக.......