ரசிக்கிறாய்
யாரையோ அழைப்பது போல்
என்னை அழைக்கிறாயா?
என்னை அழைப்பது போல்
யாரையோ அழைக்கிறாயா?
குழம்பியவாறு நான்
நிற்பதைக் கண்டு
ரசிக்கிறாய்.
யாரையோ அழைப்பது போல்
என்னை அழைக்கிறாயா?
என்னை அழைப்பது போல்
யாரையோ அழைக்கிறாயா?
குழம்பியவாறு நான்
நிற்பதைக் கண்டு
ரசிக்கிறாய்.